8th Book - வினைமுற்று

Attempt 8th Book - வினைமுற்று: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது - இத்தொடரிலுள்ள வினைமுற்று ....

    • A. மாடு
    • B. வயல்
    • C. புல்
    • D. மேய்ந்தது
  2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று

    • A. படித்தான்
    • B. நடக்கிறான்
    • C. உண்பான்
    • D. ஓடாது
  3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் ...........

    • A. செல்க
    • B. ஓடு
    • C. வாழ்க
    • D. வாழிய