8th Book - விடுதலைத் திருநாள்

Attempt 8th Book - விடுதலைத் திருநாள்: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. வானில் முழுநிலவு அழகாகத் ................. அளித்தது.

    • A. தயவு
    • B. தரிசனம்
    • C. துணிவு
    • D. தயக்கம்
  2. இந்த ........... முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு

    • A. வையம்
    • B. வானம்
    • C. ஆழி
    • D. கானகம்
  3. சீவனில்லாமல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .............

    • A. சீவ + நில்லாமல்
    • B. சீவன் + நில்லாமல்
    • C. சீவன் + இல்லாமல்
    • D. சீவ + இல்லாமல்
  4. விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .............

    • A. விலம் + கொடித்து
    • B. விலம் + ஒடித்து
    • C. விலன் + ஒடித்து
    • D. விலங்கு + ஒடித்து
  5. காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ...........

    • A. காட்டைஎரித்து
    • B. காட்டையெரித்து
    • C. காடுஎரித்து
    • D. காடுயெரித்து
  6. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ...........

    • A. இதந்தரும்
    • B. இதம்தரும்
    • C. இதத்தரும்
    • D. இதைத்தரும்