8th Book - வளம் பெருக

Attempt 8th Book - வளம் பெருக: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. தோட்டத்தில் தம்பி ஊன்றிய ............. எல்லாம் முளைத்தன.

    • A. சத்துகள்
    • B. பித்துகள்
    • C. முத்துகள்
    • D. வித்துகள்
  2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ............. பெருகிற்று.

    • A. காரி
    • B. ஓரி
    • C. வாரி
    • D. புரி
  3. 'அக்களத்து' என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .............

    • A. அ + களத்து
    • B. அக் + களத்து
    • C. அக்க + அளத்து
    • D. அம் + களத்து
  4. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .............

    • A. கதிரென
    • B. கதியீன
    • C. கதிரீன
    • D. கதிரின்ன