8th Book - வருமுன் காப்போம்

Attempt 8th Book - வருமுன் காப்போம்: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. காந்தியடிகள் ................ போற்ற வாழ்ந்தார்.

    • A. நிலம்
    • B. வையம்
    • C. களம்
    • D. வானம்
  2. ‘நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........

    • A. நலம் + எல்லாம்
    • B. நலன் + எல்லாம்
    • C. நலம் + எலாம்
    • D. நலன் + எலாம்
  3. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .........

    • A. இடவெங்கும்
    • B. இடம்எங்கும்
    • C. இடமெங்கும்
    • D. இடம்மெங்கும்