8th Book - யாப்பு இலக்கணம்

Attempt 8th Book - யாப்பு இலக்கணம்: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. அசை ............. வகைப்படும்.

    • A. இரண்டு
    • B. மூன்று
    • C. நான்கு
    • D. ஐந்து
  2. விடும் என்பது ........... சீர்

    • A. நேரசை
    • B. நிரையசை
    • C. மூவசை
    • D. நாலசை
  3. அடி ................. வகைப்படும்.

    • A. இரண்டு
    • B. நான்கு
    • C. எட்டு
    • D. ஐந்து
  4. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது .............

    • A. எதுகை
    • B. இயைபு
    • C. அந்தாதி
    • D. மோனை