8th Book - மெய்ஞ்ஞான ஒளி

Attempt 8th Book - மெய்ஞ்ஞான ஒளி: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. மனிதர்கள் தம் .......... தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.

    • A. ஐந்திணைகளை
    • B. அறுகுவைகளை
    • C. நாற்றிசைகளை
    • D. ஐம்பொறிகளை
  2. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் ..........

    • A. பகர்ந்தனர்
    • B. நுகர்ந்தனர்
    • C. சிறந்தனர்
    • D. துறந்தனர்
  3. ‘ஆனந்த வெள்ளம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......

    • A. ஆனந்த + வெள்ளம்
    • B. ஆனந்தன் + வெள்ளம்
    • C. ஆனந்தம் + வெள்ளம்
    • D. ஆனந்தர் + வெள்ளம்
  4. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .........

    • A. உள்ளேயிருக்கும்
    • B. உள்ளிருக்கும்
    • C. உளிருக்கும்
    • D. உளருக்கும்