8th Book - மழைச்சோறு

Attempt 8th Book - மழைச்சோறு: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் .........

    • A. பெருமழை
    • B. சிறு மழை
    • C. எடைமிகுந்த மழை
    • D. எடை குறைந்த மழை
  2. வாசலெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......

    • A. வாசல் + எல்லாம்
    • B. வாசல் +எலாம்
    • C. வாசம் + எல்லாம்
    • D. வாசு + எல்லாம்
  3. பெற்றெடுத்தோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......

    • A. பெறு + எடுத்தோம்
    • B. பேறு + எடுத்தோம்
    • C. பெற்ற + எடுத்தோம்
    • D. பெற்று + எடுத்தோம்
  4. கல் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .........

    • A. கால்லிறங்கி
    • B. காலிறங்கி
    • C. கால்இறங்கி
    • D. கால்றங்கி