8th Book - பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்

Attempt 8th Book - பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. எம்.ஜி.ஆர் ........... என்னும் ஊரில் கல்வி பயின்றார்.

    • A. கண்டி
    • B. கும்பகோணம்
    • C. சென்னை
    • D. மதுரை
  2. எம்.ஜி.ஆர் படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் ...........................

    • A. நடிப்பு ஆர்வம்
    • B. பள்ளி இல்லாமல்
    • C. குடும்ப வறுமை
    • D. படிப்பில் ஆர்வமில்லை.
  3. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான ...... எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது

    • A. புரட்சித்தலைவர்
    • B. பாரத்
    • C. புரத மாமணி
    • D. புரட்சி நடிகர்
  4. ஐந்தாம் உலகத் தமிழ்நாடு நடைபெற்ற இடம் ...........

    • A. திருச்சி
    • B. சென்னை
    • C. மதுரை
    • D. கோவை
  5. எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் ...........

    • A. மதிய உணவுத்திட்டம்
    • B. வீட்டு வசதித்திட்டம்
    • C. மகளிர் நலன் திட்டம்
    • D. இலவசக் காலணித் திட்டம்