8th Book - புத்தியைத் தீட்டு
Attempt 8th Book - புத்தியைத் தீட்டு: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் ........... இன்றி வாழ்ந்தார்.
- A. சோம்பல்
- B. அகம்பாவம்
- C. வருத்தம்
- D. வெகுளி
‘கோயிலப்பா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........
- A. கோயில் + அப்பா
- B. கோயில் + லப்பா
- C. கோயில் + அப்பா
- D. கோ + இல்லப்பா
பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. பகைவென்றாலும்
- B. பகைவென்றாலும்
- C. பகைவன்வென்றாலும்
- D. பகைவனின்றாலும்