8th Book - பாடறிந்து ஒழுகுதல்

Attempt 8th Book - பாடறிந்து ஒழுகுதல்: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பசியால் வாடும் ............... உணவளித்தல் நமது கடமை.

    • A. பிரிந்தவர்க்கு
    • B. அலந்தவர்க்கு
    • C. சிறந்தவர்க்கு
    • D. உயர்ந்தவர்க்கு
  2. நம்மை ...............ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

    • A. இகழ்வாரை
    • B. அகழ்வாரை
    • C. புகழ்வாரை
    • D. மகிழ்வாரை
  3. மறைபொருளைக் காத்தல் ...................... எனப்படும்.

    • A. சிறை
    • B. அறை
    • C. கறை
    • D. நிறை
  4. பாடறிந்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .............

    • A. பாட் + அறிந்து
    • B. பா + அறிந்து
    • C. பாடு + அறிந்து
    • D. பாட்டு + அறிந்து
  5. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......

    • A. முறைப்படுவது
    • B. முறையெனப்படுவது
    • C. முறைஎனப்படுவது
    • D. முறைப்படுவது