8th Book - பல்துறைக் கல்வி

Attempt 8th Book - பல்துறைக் கல்வி: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது .............

    • A. விளக்கு
    • B. கல்வி
    • C. விளையாட்டு
    • D. பாட்டு
  2. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் .............

    • A. இளமை
    • B. முதுமை
    • C. நேர்மை
    • D. வாய்மை
  3. இன்றைய கல்வி ......... நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

    • A. வீட்டில்
    • B. நாட்டில்
    • C. பள்ளியில்
    • D. தொழிலில்