8th Book - படை வேழம்

Attempt 8th Book - படை வேழம்: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. சிங்கம் ............யில் வாழும்.

    • A. மாயை
    • B. ஊழி
    • C. முழை
    • D. ஆளை
  2. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு ...............

    • A. வீரம்
    • B. அச்சம்
    • C. நானம்
    • D. மகிழ்ச்சி
  3. வெங்கரி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...........

    • A. வெம் + கரி
    • B. வெம்மை + கரி
    • C. வெண் + கரி
    • D. வெங் + கரி
  4. என்றிருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........

    • A. என் + இருள்
    • B. எட்டு + இருள்
    • C. என்ற + இருள்
    • D. என்று + இருள்
  5. போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .........

    • A. போன்றன
    • B. போலன்றன
    • C. போலுடன்றன
    • D. போல்உடன்றன