8th Book - நிலம் பொது
Attempt 8th Book - நிலம் பொது: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
செவ்விந்தியர்கள் நிலத்தை ............... மதிக்கின்றனர்
- A. தாயாய்
- B. தந்தையாய்
- C. தெய்வமாய்
- D. தூய்மையாய்
இன்னோசை என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது ......
- A. இன் + ஓசை
- B. இனி + ஓசை
- C. இனிமை + ஓசை
- D. இன் + னோசை
பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .........
- A. பால்ஊறும்
- B. பாலூறும்
- C. பால்லூறும்
- D. பாஊறும்