8th Book - நோயும் மருந்தும்

Attempt 8th Book - நோயும் மருந்தும்: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. உடல் நலம் என்பது ......... இல்லாமல் வாழ்தல் ஆகும்.

    • A. அணி
    • B. பணி
    • C. பிணி
    • D. முணி
  2. நீலகேசி கூறும் நோயின் வகைகள் .........

    • A. இரண்டு
    • B. மூன்று
    • C. நான்கு
    • D. ஐந்து
  3. ‘இவையுண்டார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது

    • A. இ + யுண்டார்
    • B. இவ் + உண்டார்
    • C. இவை + உண்டார்
    • D. இவை + யுண்டார்
  4. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .........

    • A. தாம்இனி
    • B. தாம்மினி
    • C. தாமினி
    • D. தூமனி