8th Book - நாட்டுப்புறக் கைவினைக்கலைகள்
Attempt 8th Book - நாட்டுப்புறக் கைவினைக்கலைகள்: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ...............
- A. கல்வெட்டுகள்
- B. செப்பேடுகள்
- C. பனையோலைகள்
- D. மண்பாண்டங்கள்
பானை ............... ஒரு சிறந்த கலையாகும்.
- A. செய்தல்
- B. வனைதல்
- C. முடைதல்
- D. சுடுதல்
‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்துக் எழுதக் கிடைப்பது .........
- A. மட்டு + அல்ல
- B. மட்டம் + அல்ல
- C. மட்டு + அல்ல
- D. மட்டும் + அல்ல
கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .............
- A. கயிற்றுக்கட்டில்
- B. கயிர்க்கட்டில்
- C. கயிறுக்கட்டில்
- D. கயிற்றுக்கட்டில்