8th Book - திருக்குறள்
Attempt 8th Book - திருக்குறள்: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
புகழாலும் பழியாலும் அறியப்படுவது ...........
- A. அடக்கமுடைமை
- B. நாணுடைமை
- C. நடுவுநிலைமை
- D. பொருளுடைமை
பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் ...............
- A. வலிமையற்றவர்
- B. கல்லாதவர்
- C. ஒழுக்கமற்றவர்
- D. அன்பில்லாதவர்
‘வல்லுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........
- A. வல் + உருவம்
- B. வன்மை + உருவம்
- C. வல்ல + வரும்
- D. வல்லு + உருவம்
நெடுமை + தேர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......
- A. நெடுதேர்
- B. நெடுத்தேர்
- C. நெடுந்தேர்
- D. நெடுமைதேர்
‘வருமுன்னா’ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி
- A. எடுத்துக்காட்டு உவமை அணி
- B. தற்குறிப்பேற்ற அணி
- C. உவமை அணி
- D. உருவக அணி