8th Book - திருக்கேதாரம்
Attempt 8th Book - திருக்கேதாரம்: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
காட்டிலிருந்து வந்த ................. கரும்பைத் தின்றன.
- A. முகில்கள்
- B. முழுவுகள்
- C. வேழங்கள்
- D. வேய்கள்
‘கனச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......
- A. கனச் + சுனை
- B. கனக + சுனை
- C. கனகம் + சுனை
- D. கனம் + சுனை
முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .............
- A. முழவுதிர
- B. முழவுதிரை
- C. முழவதிர
- D. முழவுதிர