8th Book - தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்
Attempt 8th Book - தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது ...........
- A. வேற்றுமைத்தொகை
- B. உம்மைத்தொகை
- C. உவமைத் தொகை
- D. அன்மொழித்தொகை
'செம்மரம்' என்னும் சொல் ...........த் தொகை
- A. வினை
- B. பண்பு
- C. அன்மொழி
- D. உம்மை
'கண்ணா வா!' - என்பது ........... தொடர்
- A. எழுவாய்
- B. விளி
- C. வினைமுற்று
- D. வேற்றுமை