8th Book - தமிழ்வரிவடிவ வளர்ச்சி
Attempt 8th Book - தமிழ்வரிவடிவ வளர்ச்சி: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ........ காரணமாய் அமைந்தது.
- A. ஓவியக்கலை
- B. இசைக்கலை
- C. அச்சுக்கலை
- D. நுண்கலை
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ........ என அழைக்கப்படுகிறது.
- A. கோட்டெழுத்து
- B. வட்டெழுத்து
- C. சித்திர எழுத்து
- D. ஓவிய எழுத்து
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் .............
- A. பாரதிதாசன்
- B. தந்தை பெரியார்
- C. வ.உ.சிதம்பரனார்
- D. பெருஞ்சித்திரனார்