8th Book - தமிழ்மொழி வாழ்த்து
Attempt 8th Book - தமிழ்மொழி வாழ்த்து: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் .............
- A. வைப்பு
- B. கடல்
- C. புறவை
- D. ஆழி
‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .............
- A. என் + றென்றும்
- B. என்று + என்றும்
- C. வானம் + என்றும்
- D. என் + என்றும்
‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .............
- A. வான + மளந்தது
- B. வான் + அளந்தது
- C. வானம் + அளந்தது
- D. வான் + மளந்தது
அறிந்தது + அனைத்தும் என்பனவற்றைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்...
- A. அறிந்ததுஅனைத்தும்
- B. அறிந்தனைத்தும்
- C. அறிந்ததனைத்தும்
- D. ஆறிந்துனைத்தும்
வானம் + அறிந்த என்பனவற்றைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ........
- A. வானம்அறிந்து
- B. வான்அறிந்த
- C. வானமறிந்த
- D. வான்மறிந்த