8th Book - தமிழர் மருத்துவம்

Attempt 8th Book - தமிழர் மருத்துவம்: 7 questions in 9 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ...... பயன்படுத்தினர்

    • A. தாவரங்களை
    • B. விலங்குகளை
    • C. உலோகங்களை
    • D. மருந்துகளை
  2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ...... நீட்சியாகவே உள்ளது.

    • A. மருந்தின்
    • B. உடற்பயிற்சியின்
    • C. உணவின்
    • D. வாழ்வின்
  3. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று .............

    • A. தலைவலி
    • B. காய்ச்சல்
    • C. புற்றுநோய்
    • D. இரத்தக்கொதிப்பு
  4. சமையலறையில் செலவிடும் நேரம் ............. செலவிடும் நேரமாகும்.

    • A. சுவைக்காக
    • B. சிக்கனத்திற்காக
    • C. நல்வாழ்வுக்காக
    • D. உணவுக்காக
  5. முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ............. எனப்படும்

    • A. முற்று
    • B. எச்சம்
    • C. முற்றெச்சம்
    • D. வினையெச்சம்
  6. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் .............

    • A. படித்து
    • B. எழுதி
    • C. வந்து
    • D. பார்த்த
  7. குறிப்பு வினையெச்சம் ............. வெளிப்படையாகக் காட்டாது.

    • A. காலத்தை
    • B. வினையை
    • C. பண்பினை
    • D. பெயரை