8th Book - சட்டமேதை அம்பேத்கர்

Attempt 8th Book - சட்டமேதை அம்பேத்கர்: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ...............

    • A. இராதாகிருஷ்ணன்
    • B. அம்பேத்கர்
    • C. நெளரோஜி
    • D. ஜவர்லால் நேரு
  2. பூனா ஒப்பந்தம் .......... மாற்ற ஏற்படுத்தப்பட்டது.

    • A. சொத்துரிமையை
    • B. பேச்சுரிமையை
    • C. எழுத்துரிமையை
    • D. இரட்டை வாக்குரிமையை
  3. சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் .............

    • A. சமாஜ் சமாத சங்கம்
    • B. சமாத சமாஜ பேரவை
    • C. தீண்டாமை ஒழிப்புப் பேரவை
    • D. மக்கள் நல இயக்கம்
  4. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ......... விருது வழங்கியது.

    • A. பத்மஸ்ரீ
    • B. பாரத ரத்னா
    • C. பத்மவிபூசண்
    • D. பத்மபூசண்