8th Book - குன்றென நிமிர்ந்து நில்
Attempt 8th Book - குன்றென நிமிர்ந்து நில்: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
அடுத்தவர் வாழ்வைக் கண்டு ......... கொள்ளக்கூடாது.
- A. உவகை
- B. நிறை
- C. அழுக்காறு
- D. இன்பம்
நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று .........
- A. பொச்சாப்பு
- B. துணிவு
- C. மானம்
- D. இன்பம்
இன்பதுன்பம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .......
- A. இன்பம் + துன்பு
- B. இன்பம் + துன்பம்
- C. இன்ப + அன்பம்
- D. இன்ப + அன்பு
குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .....
- A. குணங்கள்எல்லாம்
- B. குணமெல்லாம்
- C. குணங்களில்லாம்
- D. குணங்களெல்லாம்