8th Book - கோணக்காத்துப் பாட்டு
Attempt 8th Book - கோணக்காத்துப் பாட்டு: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
வானில் ஒரு .......... தோன்றினால் மழை பொழியும் என்பர்.
- A. முகில்
- B. துகில்
- C. வெயில்
- D. கயல்
முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் .....யும் ஒட்டிவிடும்
- A. பாலனை
- B. காலனை
- C. ஆற்றலை
- D. நலத்தை
விழுந்ததங்கே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......
- A. விழுந்த + அங்கே
- B. விழுந்த + ஆங்கே
- C. விழுந்தது + அங்கே
- D. விழுந்தது + ஆங்கே
செத்திறந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......
- A. செ + திறந்த
- B. செத்து + திறந்த
- C. செ + இறந்த
- D. செத்து + இறந்த
பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......
- A. பருத்திஎல்லாம்
- B. பருத்தியெல்லாம்
- C. பருத்தெல்லாம்
- D. பருத்திதெல்லாம்