8th Book - கொங்கு நாட்டு வணிகம்
Attempt 8th Book - கொங்கு நாட்டு வணிகம்: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்ப என்று குறிப்பிடும் நூல் .......
- A. தொல்காப்பியம்
- B. அகநானூறு
- C. புறநானூறு
- D. சிலப்பதிகாரம்
சேரர்களின் தலைநகரம் ...............
- A. காஞ்சி
- B. வஞ்சி
- C. தொண்டை
- D. முசிறி
பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது .........
- A. புல்
- B. நெல்
- C. உப்பு
- D. மிளகு
ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு .............
- A. காவிரி
- B. பவானி
- C. நொய்யல்
- D. ஆமாராவதி
வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் .................
- A. நீலகிரி
- B. கரூர்
- C. கோயம்புத்தூர்
- D. திண்டுக்கல்