8th Book - ஓடை
Attempt 8th Book - ஓடை: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
பள்ளிக்குச் சென்று கல்வி ........ சிறப்பு
- A. பயிலுதல்
- B. பார்த்தல்
- C. கேட்டல்
- D. பாடுதல்
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை முழக்குவது .....
- A. கடல்
- B. ஓடை
- C. குளம்
- D. கிணறு
'நன்செய்' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ........
- A. நன் + செய்
- B. நன்று + செய்
- C. நன்மை + செய்
- D. நல் + செய்
நீளுழைப்பு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......
- A. நீளு + உழைப்பு
- B. நீண் + உழைப்பு
- C. நீள் + அழைப்பு
- D. நீள் + உழைப்பு
சீருக்கு + ஏற்ப என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ...........
- A. சீருக்குற்ப
- B. சீருக்கேற்ப
- C. சீர்க்கேற்ப
- D. சீருகேற்ப
ஓடை + ஆட என்பவற்றைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......
- A. ஓடைஆட
- B. ஓடையாட
- C. ஓடையோட
- D. ஓடைவாட