8th Book - எழுத்துகளின் பிறப்பு
Attempt 8th Book - எழுத்துகளின் பிறப்பு: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ..........
- A. இ, ஈ
- B. உ, ஊ
- C. எ, ஏ
- D. ஆ, ஆ
ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ...........
- A. மார்பு
- B. கழுத்து
- C. தலை
- D. மூக்கு
வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் .............
- A. தலை
- B. மார்பு
- C. மூக்கு
- D. கழுத்து
நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள்
- A. க், ங்
- B. ச், ஞ்
- C. ட், ண்
- D. ப், ம்
கீழ் இதழும் மேல்வாய் பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து ......
- A. ம்
- B. ப்
- C. ய்
- D. வ்