8th Book - இளைய தோழனுக்கு
Attempt 8th Book - இளைய தோழனுக்கு: 7 questions in 9 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
உன்னுடன் நீயே ............. கொள்.
- A. சேர்ந்து
- B. பகை
- C. கைகுலுக்கிக்
- D. நட்பு
கவலைகள் ............. அல்ல
- A. சுமைகள்
- B. சுவைகள்
- C. துன்பங்கள்
- D. கைக்குழந்தைகள்
‘விழித்தெழும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........
- A. விழி + எழும்
- B. விழித்து + எழும்
- C. விழி + தெழும்
- D. விழித் + தெழும்
‘போவதில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........
- A. போவது இல்லை
- B. போ இல்லை
- C. போவது தில்லை
- D. போவத இல்லை
‘படுக்கையாகிறது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........
- A. படுக்கையா + கிறது
- B. படுக்கையா + ஆகிறது
- C. படுக்கையா + கிறது
- D. படுக்கை + ஆகிறது
தூக்கி + கொண்டு என்பவற்றைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......
- A. தூக்கிகொண்டு
- B. தூக்குக் கொண்டு
- C. தூக்கிக்கொண்டு
- D. தூக்கு கொண்டு
விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. விழியெழும்
- B. விழித்தெழும்
- C. விழித்தமும்
- D. விழித்துஎழும்