8th Book - அறத்தால் வருவதே இன்பம்
Attempt 8th Book - அறத்தால் வருவதே இன்பம்: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ............ க் கண்டு அஞ்சமாட்டார்கள்.
- A. புலனை
- B. அறனை
- C. நமனை
- D. புலனை
ஒன்றே ............ என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.
- A. குலம்
- B. குளம்
- C. குணம்
- D. குருதி
'நமனில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...........
- A. நம் + இல்லை
- B. நமது + இல்லை
- C. நமன் + நில்லை
- D. நமன் + இல்லை
நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......
- A. நம்பரங்கு
- B. நம்மார்க்கு
- C. நம்பர்க்கங்கு
- D. நம்பங்கு