8th Book - அயோத்திதாசர் சிந்தனைகள்
Attempt 8th Book - அயோத்திதாசர் சிந்தனைகள்: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
அயோத்திதாசர் .......... சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
- A. தமிழக
- B. இந்திய
- C. தென்னிந்திய
- D. ஆசிய
அயோத்திதாசர் நடத்திய இதழ் .............
- A. ஒரு பைசாத் தமிழன்
- B. காலணாத் தமிழன்
- C. அரைப்பைசாத் தமிழன்
- D. அரயணாத் தமிழன்
கல்வியோடு ......... கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.
- A. சிலம்பமும்
- B. கைத்தொழிலும்
- C. கணிப்பொறியும்
- D. போர்த்தொழிலும்
அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது ...............
- A. ஆழ்ந்த படிப்பு
- B. வெளிநாட்டுப்பயணம்
- C. கணிப்பொறியும்
- D. மொழிப்புலமை
மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது .........
- A. வானம்
- B. கடல்
- C. மழை
- D. கதிரவன்