8th Book - அணி இலக்கணம்
Attempt 8th Book - அணி இலக்கணம்: 9 questions in 11 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
பிரிதுமொழிதல் அணியில் .......... மட்டும் இடம்பெறும்.
- A. உவமை
- B. உவமேயம்
- C. தோடை
- D. சந்தம்
இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது .............
- A. ஒற்றுமை
- B. வேற்றுமை
- C. சிலேடை
- D. இரட்டுற மொழிதல்
ஒரே செய்யுளை இருபொருள்படும்படி பாடுவது ......... அணி
- A. பிரிதுமொழிதல்
- B. இரட்டுறமொழிதல்
- C. இயல்பு நவிற்சி
- D. உயர் நவிற்சி
இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ............. அணி.
- A. பிரிதுமொழிதல்
- B. வேற்றுமை
- C. உவமை
- D. சிலேடை
குழுவின் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க? குழு-1 குழு-2 குழு-3 குழு-4 நாவாய் மரம் துறை தன்வினை ............ ................ ................ ................ தோணி மர விருத்தம் காரணவினை
- A. 1-வங்கம், 2-மானு, 3-தாழிசை, 4-பிறவினை
- B. 1-பிறவினை, 2-மானு, 3-பிறவினை, 4-வங்கம்
- C. 1-பிறவினை, 2-தாழிசை, 3-மானு, 4-வங்கம்
- D. 1-மானு, 2-பிறவினை, 3-வங்கம், 4-தாழிசை
தமிழ்விடு தூது ......... என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது?
- A. தொடர்நிலைச் செய்யுள்
- B. புதுக்கவிதை
- C. சிற்றிலக்கியம்
- D. தனிப்பாடல்
விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக? 1. ............. இனம் 2. வண்ணம் ............. 3. ............. குணம் 4. வனப்பு .............
- A. மூன்று, நூறு, பத்து, எட்டு
- B. எட்டு, நூறு, பத்து, மூன்று
- C. ப பத்து, நூறு, எட்டு, மூன்று
- D. நூறு, பத்து, எட்டு, மூன்று
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! ............. இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்.
- A. முரண், எதுகை, இரட்டைத் தொடை
- B. இயைபு, அளபெடை, செந்தொடை
- C. எதுகை, மோனை, இயைபு
- D. மோனை, முரண், அந்தாதி
அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி - அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு?
- A. வேற்றுமைத்தொகை
- B. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- C. பண்புத்தொகை
- D. வினைத்தொகை