7th Book Third Term - விருந்தோம்பல்
Attempt 7th Book Third Term - விருந்தோம்பல்: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
மரம் வளர்த்தால் ........ பெறலாம்.
- A. மாறி
- B. மாரி
- C. காரி
- D. பாரி
‘நீருலையில்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .......
- A. நீரு + உலையில்
- B. நீர் + இலையில்
- C. நீர் + உலையில்
- D. நீரு + இலையில்
மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .......
- A. மாரியொன்று
- B. மாரிஒன்று
- C. மாரியின்று
- D. மாரியன்று