7th Book Third Term - வயலும், வாழ்வும்
Attempt 7th Book Third Term - வயலும், வாழ்வும்: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
உழவர் சேற்று வயலில் ...... நடுவர்
- A. செடி
- B. பயிர்
- C. மரம்
- D. நாற்று
வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை ........ செய்வர்
- A. அறுவடை
- B. உழவு
- C. நடவு
- D. விற்பனை
தேர்ந்தெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........
- A. தேர் எடுத்து
- B. தேர்ந்து தெடுத்து
- C. தேர்ந்தது அடுத்து
- D. தேர்ந்து எடுத்து
ஓடை எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......
- A. ஓடைஎல்லாம்
- B. ஓடையெல்லாம்
- C. ஓட்டையெல்லாம்
- D. ஓடெல்லாம்