7th Book Third Term - மலைப்பொழிவு
Attempt 7th Book Third Term - மலைப்பொழிவு: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
மனித வாழ்க்கையில் தேவைப்படுவது .............
- A. பணம்
- B. பொறுமை
- C. புகழ்
- D. வீடு
சாந்த குணம் உடையவர்கள் ........ முழுவதையும் பெறுவர்
- A. புத்தகம்
- B. செல்வம்
- C. உலகம்
- D. துன்பம்
மலையளவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........
- A. மலை + யளவு
- B. மலை + அளவு
- C. மலையின் + அளவு
- D. மலையில் + அளவு
தன்னாடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........
- A. தன் + நாடு
- B. தன்மை + நாடு
- C. தன் + நாடு
- D. தன்மை + நாடு
இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .......
- A. இவையிலலாது
- B. இவைஇல்லாது
- C. இவயில்லாது
- D. இவைஇல்லாது