7th Book Third Term - புதுமை விளக்கு

Attempt 7th Book Third Term - புதுமை விளக்கு: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. ‘இடர் ஆழி நீங்குகவே’ - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

    • A. துன்பம்
    • B. மகிழ்ச்சி
    • C. ஆர்வம்
    • D. துன்பம்
  2. ‘ஞானச்சுடர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது..........

    • A. ஞான + சுடர்
    • B. ஞானச் + சுடர்
    • C. ஞானம் + சுடர்
    • D. ஞானி + சுடர்
  3. இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .........

    • A. இன்பு உருகு
    • B. இன்பும் உருகு
    • C. இன்புருகு
    • D. இன்பருக்கு