7th Book Third Term - திருக்குறள்
Attempt 7th Book Third Term - திருக்குறள்: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
.......... ஒரு நாட்டின் அரணன்று.
- A. காடு
- B. வயல்
- C. மலை
- D. தெளிந்த நீர்
மக்கள் அனைவரும் .......... ஒத்த இயல்புடையவர்கள்.
- A. பிறப்பால்
- B. நிறத்தால்
- C. குணத்தால்
- D. பணத்தால்
நாடென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ..........
- A. நான் + என்ப
- B. நா + டென்ப
- C. நாடு + என்ப
- D. நாடு + டென்ப
கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ..........
- A. கணிலல்லது
- B. கணில்லது
- C. கண்ணில்லாது
- D. கண்ணில்லது