7th Book Third Term - திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Attempt 7th Book Third Term - திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. திருநெல்வேலி .......... மன்னர்களோடு தொடர்பு உடையது.

    • A. சேர
    • B. சோழ
    • C. பாண்டிய
    • D. பல்லவ
  2. இளங்கோவடிகள் ........ மலைக்கு முதன்மை கொடுத்து பாடினார்.

    • A. இமய
    • B. கொல்லி
    • C. பொதிகை
    • D. விந்திய
  3. திருநெல்வேலி .......... ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

    • A. காவிரி
    • B. வைகை
    • C. தென்பெண்ணை
    • D. தாமிரபரணி