7th Book Third Term - தன்னை அறிதல்

Attempt 7th Book Third Term - தன்னை அறிதல்: 2 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. கூடு கட்டத் தெரியாத பறவை .........

    • A. காக்கை
    • B. குயில்
    • C. சிட்டுக்குருவி
    • D. தூக்கணாங்குருவி
  2. ‘தானொரு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........

    • A. தா + ஒரு
    • B. தான் + னொரு
    • C. தான் + ஒரு
    • D. தானே + ஒரு