7th Book Third Term - கண்ணியமிகு தலைவர்
Attempt 7th Book Third Term - கண்ணியமிகு தலைவர்: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
காயிதேமில்லத் ........ பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.
- A. தன்மை
- B. எளிமை
- C. ஆடம்பரம்
- D. பெருமை
‘காயிதே மில்லத்’ என்னும் அரபுச் சொல்லுக்குச் ...... என்பது பொருள்
- A. சுற்றுலா வழிகாட்டி
- B. சமுதாய வழிகாட்டி
- C. சிந்தனையாளர்
- D. சட்டவல்லுநர்
விடுதலைப் போராட்டத்தின் போது காயிதேமில்லத் .......... இயக்கத்தில் கலந்துகொண்டார்.
- A. வெள்ளையனே வெளியேறு
- B. உப்புக்காய்ச்சும்
- C. சுதேசி
- D. ஒத்துழையாமை
காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் .............
- A. சட்டமன்றம்
- B. நாடாளுமன்றம்
- C. ஊராட்சிமன்றம்
- D. நகர்மன்றம்
'எதிரொலித்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ..........
- A. எதிர் + ரொலித்தது
- B. எதில் + ஒலித்தது
- C. எதிர் + ஒலித்தது
- D. எதி + ரொலித்தது
முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .......
- A. முதுமொழி
- B. முதுமைமொழி
- C. முதியமொழி
- D. முதல்மொழி