7th Book Third Term - ஒப்பரவு நெறி

Attempt 7th Book Third Term - ஒப்பரவு நெறி: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது .... நெறி

    • A. தனியுடைமை
    • B. பொதுவுடைமை
    • C. பொருளுடைமை
    • D. ஒழுக்கமுடைமை
  2. செல்வத்தின் பயன் ...... வாழ்வு.

    • A. ஆடம்பர
    • B. நீண்ட
    • C. ஒப்புரவு
    • D. நோயற்ற
  3. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை ......... என்றும் கூறுவர்

    • A. மருந்து
    • B. மருத்துவர்
    • C. மருத்துவமனை
    • D. மாத்திரை
  4. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியர் .........

    • A. பாரதியார்
    • B. பாரதிதாசன்
    • C. முடியரசன்
    • D. கண்ணதாசன்