7th Book Third Term - ஆகுபெயர்
Attempt 7th Book Third Term - ஆகுபெயர்: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது .........
- A. பொருளாகு பெயர்
- B. சினையாகு பெயர்
- C. பண்பாகு பெயர்
- D. இடவாகு பெயர்
இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது .............
- A. முதலாகு பெயர்
- B. சினையாகு பெயர்
- C. தொழிலாகு பெயர்
- D. பண்பாகு பெயர்
மழை சடசடவெனப் பெய்தது - இத்தொடரில் அமைந்துள்ளது .........
- A. அடுக்குத் தொடர்
- B. இரட்டைக்கிளவி
- C. தொழிலாகு பெயர்
- D. பண்பாகு பெயர்
அடுக்குத் தொடரில் ஒரே சொல் ......... முறை வரை அடுக்கி வரும்
- A. இரண்டு
- B. மூன்று
- C. நான்கு
- D. ஐந்து