7th Book Third Term - அறம் என்னும் கதிர்

Attempt 7th Book Third Term - அறம் என்னும் கதிர்: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. காந்தியடிகள் எப்போதும் ........ப் பேசினார்.

    • A. வன்சொற்களை
    • B. அரசியலை
    • C. கதைகளை
    • D. வாய்மையை
  2. இன்சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ........

    • A. இனிய + சொல்
    • B. இன்மை + சொல்
    • C. இனிமை + சொல்
    • D. இன் + சொல்
  3. அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .........

    • A. அறகதிர்
    • B. அறுகதிர்
    • C. அறக்கதிர்
    • D. அறம்கதிர்
  4. ‘இளமை’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல் .........

    • A. முதுமை
    • B. புதுமை
    • C. தனிமை
    • D. இனிமை