7th Book Second Term - வாழ்விக்கும் கல்வி
Attempt 7th Book Second Term - வாழ்விக்கும் கல்வி: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் ......
- A. கல்வி
- B. காலம் அறிதல்
- C. வினையறிதல்
- D. மடியின்மை
கல்வியில்லாத நாடு ............. வீடு
- A. விளக்கில்லாத
- B. பொருளில்லாத
- C. கதவில்லாத
- D. வாசலில்லாத
‘பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடியவர்
- A. திருக்குறளார்
- B. திருவள்ளுவர்
- C. பாரதியார்
- D. பாரதிதாசன்
உயர்வடைவோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- A. உயர் + வடைவோம்
- B. உயர் + அடைவோம்
- C. உயர்வு + வடைவோம்
- D. உயர்வு + அடைவோம்
இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- A. இவை எல்லாம்
- B. இவையெல்லாம்
- C. இதுயெல்லாம்
- D. இவையெல்லாம்