7th Book Second Term - பேசும் ஓவியங்கள்

Attempt 7th Book Second Term - பேசும் ஓவியங்கள்: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று ......

    • A. மண்தூள்
    • B. நீர் வண்ணம்
    • C. எண்ணெய் வண்ணம்
    • D. கரிக்கோல்
  2. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ........

    • A. குகை ஓவியம்
    • B. சுவர் ஓவியம்
    • C. கண்ணாடி ஓவியம்
    • D. கேலிச்சித்திரம்
  3. ‘கோட்டோவியம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......

    • A. கோடு + ஓவியம்
    • B. கோட்டு + ஓவியம்
    • C. கோட் + டோவியம்
    • D. கோடி + ஓவியம்
  4. ‘செப்பேடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........

    • A. செப்பு + ஈடு
    • B. செப்பு + ஓடு
    • C. செப்பு + ஏடு
    • D. செப்பு + யேடு
  5. எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ......

    • A. எழுத்து ஆணி
    • B. எழுத்தாணி
    • C. எழுத்துதாணி
    • D. எழுதாணி