7th Book Second Term - திருக்குறள்
Attempt 7th Book Second Term - திருக்குறள்: 5 questions in 6 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
............ தீமை உண்டாகும்.
- A. செய்யத்தகுந்த செயல்களைச் செய்வதால்
- B. செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
- C. செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
- D. எதுவும் செய்யாமல் இருப்பதால்
தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடமும் ... இருக்கக் கூடாது.
- A. சோம்பல்
- B. சுறுசுறுப்பு
- C. ஏழ்மை
- D. செல்வம்
‘எழுத்தென்ப’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ........
- A. எழுத்து + தென்ப
- B. எழுத்து + என்ப
- C. எழுத்து + இன்ப
- D. எழுத் + தென்ப
‘கரைந்துண்ணும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......
- A. கரைந்து + இன்னும்
- B. கரை + துண்ணும்
- C. கரைந்து + உண்ணும்
- D. குரை + உண்ணும்
கற்றனைத்த + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ....
- A. கற்றனைத்தூறும்
- B. கற்றனைத்தூறும்
- C. கற்றனைத்தீறும்
- D. கற்றனைத்தோறும்