7th Book Second Term - தமிழரின் கப்பற்கலை
Attempt 7th Book Second Term - தமிழரின் கப்பற்கலை: 3 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது ........
- A. கலம்
- B. வங்கம்
- C. நாவாய்
- D. ஓடம்
தொல்காப்பியம் கடற்பயணத்தை ........ வழக்கம் என்று கூறுகிறது.
- A. நன்னீர்
- B. தண்ணீர்
- C. முந்நீர்
- D. கண்ணீர்
கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி ........
- A. சுக்கான்
- B. நங்கரம்
- C. கண்ணடை
- D. சமுக்கு