7th Book Second Term - கீரைப்பாத்தியும் குதிரையும்
Attempt 7th Book Second Term - கீரைப்பாத்தியும் குதிரையும்: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
‘ஏர்ப் பரியாகுமே’ என்னும் தொடரில் ‘பரி’ என்பதன் பொருள் ........
- A. யானை
- B. குதிரை
- C. மான்
- D. மாடு
பொருந்தாத ஓசை உடைய சொல் ...........
- A. பாய்கையால்
- B. மேன்மையால்
- C. திரும்புகையில்
- D. அடிக்கையால்
‘வன்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் .........
- A. வண் + கீரை
- B. வண்ணம் + கீரை
- C. வளம் + கீரை
- D. வண்மை + கீரை
கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .........
- A. கட்டியடித்தல்
- B. கட்டியடித்தல்
- C. கட்டிஅடித்தல்
- D. கட்டுஅடித்தல்