7th Book Second Term - கவின்மிகு கப்பல்

Attempt 7th Book Second Term - கவின்மிகு கப்பல்: 6 questions in 8 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. இயற்கை வங்கூழ் ஆட்ட அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் .........

    • A. நிலம்
    • B. நீர்
    • C. காற்று
    • D. நெருப்பு
  2. மக்கள் ………. ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.

    • A. கடலில்
    • B. காற்றில்
    • C. கழனியில்
    • D. வங்கத்தில்
  3. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது ……….

    • A. காற்று
    • B. நாவாய்
    • C. கடல்
    • D. மணல்
  4. ‘பெருங்கடல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    • A. பெரு + கடல்
    • B. பெருமை + கடல்
    • C. பெரிய + கடல்
    • D. பெருங் + கடல்
  5. இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ….

    • A. இன்றுஆகி
    • B. இன்றிஆகி
    • C. இன்றாகி
    • D. இன்றா ஆகி
  6. எதுகை இடம்பெறாத இணை …………

    • A. இரவு - இயற்கை
    • B. வங்கம் - சங்கம்
    • C. உலகு - புலவு
    • D. அசைவு - இசைவு