7th Book Second Term - கல்வி அழகே அழகு
Attempt 7th Book Second Term - கல்வி அழகே அழகு: 2 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
கற்றவருக்கு அழகு தருவது ...........
- A. தங்கம்
- B. வெள்ளி
- C. வைரம்
- D. கல்வி
‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......
- A. கலன் + லல்லால்
- B. கலம் + அல்லால்
- C. கலன் + அல்லால்
- D. குலன் + னல்லால்