7th Book Second Term - கலங்கரை விளக்கம்
Attempt 7th Book Second Term - கலங்கரை விளக்கம்: 4 questions in 5 minutes for TNPSC Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
வேயாமாடம் எனப்படுவது ...........
- A. வைக்கோலால் வேயப்படுவது
- B. சாந்தினால் பூசப்படுவது
- C. ஓலையால் வேயப்படுவது
- D. துணியால் மூடப்படுவது
உரவுநீர் அழுவம் - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ......
- A. காற்று
- B. வானம்
- C. கடல்
- D. மலை
கடலில் துறை அறியாமல் கலங்குவன........
- A. மீன்கள்
- B. மரக்கலங்கள்
- C. தூண்கள்
- D. மாடங்கள்
தூண் என்னும் பொருள் தரும் சொல் ...........
- A. நெகிழி
- B. சென்னி
- C. ஏணி
- D. மதலை